Monday, 12 May 2014

மே மாதத்தில் நடைபெற்ற ராஜகோபுர திருப்பணிகளின் விபரங்கள்


மே மாதத்தில்  நடைபெற்ற ராஜகோபுர திருப்பணிகளின் விபரங்கள்




மேல் அடுக்கு கோபுர வேலைகள் 
குறுக்குபுற  தோற்றம் 
சுதை வேலை நடைபெறுகிறது 
Finishing touch being given
மேல் அடுக்கு கோபுர திருப்பணியின் ஒரு பகுதி 
மேலடுக்கு கோபுர திருப்பணியின் அடுத்தபகுதி 
பக்கவாட்டில் 
பக்கவாட்டில் மற்றொரு புறம் 
11-05-2014  முதல் 21.05.2014 வரை நடைபெற்ற பணிகளின் விபரம் .
மேலிருந்து கீழாக 2 வது அடுக்கு ராஜகோபுர திருப்பணி ஒருபுறத்தோற்றம் 



மேலிருந்து கீழாக 2 வது அடுக்கு ராஜகோபுர திருப்பணி மறுபுறத்தோற்றம்